#sundarpichai

#worldcup2019

நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், யார் பைனலில் விளையாடுவார்கள் என்று கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை கணித்துள்ளார்.

It should be England and India. But, you know, Australia and New Zealand, these are all very, very good teams, says Sundar Pichai.